kandein Kathalai - Trailer
Posted by
CRI
on Friday, October 23, 2009
Labels:
kandein Kathalai,
Trailer
0
comments
Naanayam Trailer - Exclusive
Posted by
CRI
on Tuesday, October 20, 2009
Labels:
Naanayam,
Trailer
0
comments
Peranmai - Reviews
Posted by
CRI
Labels:
Peranmai,
review
0
comments
Disappointing
-
பேராண்மை – வீர்யம்
-
அருமை. கண்டிப்பா பாருங்க
-
பேராண்மை -- என் விமர்சனம்.
First things first, we must appreciate SP Jananathan for having done a deep research over forest regions (Jeyam Ravi keeps explaining about every aspects of foreign life, from Elephant’s dung to birds flying and its implication). Fine! But that doesn’t make the film exceeding your expectations.
-
பேராண்மை – வீர்யம்
ஜெயம் ரவிக்கு வாழ்நாளில் இது மாதிரி ஒரு கேரக்டர் அமைவது மிக கடினம். கமலஹாசனுக்கு பிற்கு கோவணத்துடன் ஒரு நீள காட்சியில் வலம் வருகிறார். பயிற்சியாளராய் அவரின் பாடி லேங்குவேஜ், சண்டை காட்சிகளில் அவர் காட்டும் வேகம், பெண்களிடம் அவரின் அதட்டல் உருட்டல் செல்லுபடியாகாமல் திண்டாடும் போது காட்டும் பொறுமை. அவரின் ப்ளான் எக்ஸிகியூஷன் போன்றவற்றில் காட்டும் நிதானம், ஆக்ஷன் காட்சிகளிலும், மரம், மலையில் ஏறும் காட்சிகளில் அங்கேயே வாழ்ந்தவர் போல் காட்டும் லாவகம், ரவி உங்கள் உழைப்புக்கு ஒரு சல்யூட்
-
அருமை. கண்டிப்பா பாருங்க
-
பேராண்மை -- என் விமர்சனம்.
பேராண்மை, இந்த படத்தை எடுத்த இயக்குனர் ஜனநாதன் மற்றும்
நடித்த ஜெயம் ரவியை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.
இது வழக்கமான தமிழ் படம் இல்லை.ஒளிப்பதிவாளர் தன் பங்கை
சிறப்பாக செய்துள்ளார்.





