


Chiyaan Vikram has a winner in Kanthaswamy. It is pure commercial masala entertainer that strikes a fine balance between style and substance, and also has a neat message. Susi Ganeshan has constructed an engrossing action driven adventure with panache.link
story wise, it’s the same old love story, i think director the decided to direct all his movies in autograph style. First half moves very very slow and and single scene was repeated again and again(i.e cheran writes love letter to padmapriya and she replies back, in case if the letter gets delayed, then jobless cheran waits near post office to receive the letter).
Cheran, who doubles up as director and actor has played both part exceedingly well. It’s a role that he is comfortable doing it. Though one-dimensional at few places, he lends grace and dignity to the character. All credit should go to Padmapriya, who brings to light the travails of a woman, who is caught between his family and his lover.Link
Cheran has attempted to make a sweet, charming and soothing love story but has ended up being uncharacteristically artificial in his approach. The true to life feel of his former films is completely missing here. A hint of boredom starts setting in the moment Cheran’s son begins reading the life of his father, it continues well into the second half. There are many portions where Cheran is seen penning letters to his beloved.link
காதல் காதல் என்று கடிதங்கள் மூலம் லெனினும் நாதிராவும் உருகினாலும் பார்வையாளனை உருக வைக்கவில்லை, மாறாக எரிச்சல்தான் ஏற்படுகிறது. அதற்கு காரணம் ஆழமில்லாத கதை சொல்லும் முறை. லெனின் மற்றும் நாதிராவின் characterization சரியாக கட்டமைக்கப்படவில்லை. லெனின் நாதிராவை மருத்துவமனையில் சந்திக்கிறான். அவள் இஸ்லாமிய பெண் என்று அறிகிறான். நட்பு துளிர்விடுகிறது அது வேகமாக காதலாக மாறுகிறது. ஆனால் clitcheயாக ஆழமற்ற காட்சிகள் அலுப்பூட்டுகின்றன.Link
சேரன் தன் காதலி பத்மபிரியாவுக்கு கடிதம் எழுதுகிறார். பத்மபிரியா பதிலுக்கு கடிதம் எழுதுகிறார். அந்த பதில் கடிதத்துக்கு சேரன் இன்னொரு பதில் கடிதம் எழுதுகிறார். பதில் கடிதத்துக்கு மறுபடியும் பதில். ஒவ்வொரு கடிதக் கருமத்தையும் முழுமையாக சேரனும், பத்மபிரியாவும் படிக்கிறார்கள். இப்படியாக ஒரு இருபது, முப்பது கடிதம் முழுமையாக படிக்கப்படுகிறது. இதுதான் படம். ஐம்பது ரூபாய் கொடுத்து படம் பார்க்க தியேட்டருக்கு வருபவர்கள் எல்லாரும் கேணைப்பசங்கள் என்று படமெடுக்கும் போதே சேரன் முடிவெடுத்து விட்டார் போலிருக்கிறதுlink
இரண்டு வருஷமா ஒரு நல்ல படம் எடுக்கறேனு எதையோ எடுத்துருக்காய்ங்க.. தெரியாம தியேட்டர்க்குள்ள போனதுக்கு, மூன்றரை மணிநேரம் ம்ம்ம்ம் முடியல மூக்குல ரத்தம் வந்துருச்சு.. இது மாதிரி பத்து படம் எடுத்தா போதும் இனிமே எவனும் தியேட்டர் பக்கமே வரமாட்டான். இதுக்கு என் ஆருயிர் நண்பரையும் அழைச்சிட்டு போயி அவருகிட்ட அசிங்க அசிங்கமா திட்டு வாங்கினதுதான் மிச்சம்Link
"இலக்கிய வடிவில் ஒரு இயல்பான சினிமா" என்கிறார் சேரன். காணாமல்போன தன அப்பாவின் காதலியை, நாற்பது வருடங்கள் கழித்து கண்டுபிடித்து, கடிதங்களைக் கொண்டு போய் சேர்ப்பது என்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம் சேரன். நீங்கள் காதலைப் பற்றி படம் எடுத்தால் ஆட்டோகிராபோடு ஒப்பிடப்படும் என்பது நிச்சயம். படம் பார்க்கும் எல்லோரும் தங்களை ஏதேனும் ஒரு இடத்தில் பொருத்திப் பார்க்க முடிந்ததுதான் ஆட்டோகிராப்பின் வெற்றி. ஆனால் பொக்கிஷத்தில் அது சாத்தியமாக வில்லை. எந்த ஒரு காட்சியிலும் அழுத்தம் இல்லாததுதான் படத்தின் பலவீனம்.Link
இயக்குனர் சேரன் அவர்களுக்கு மீண்டும், மீண்டும் தாயை கூர்ந்து தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். இனிமேலாவது உங்களுக்காக கதை தேடாமல் வேறு நலல் நடிகரை வைத்து நல்ல படைப்புகளை கொடுக்க பாருங்கள்.Link
இப்படிக்கு
நிச்சயமாய் அடுத்த படத்திலாவது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்கிற
நம்பிக்கையுடன் காத்திருக்கும் உங்கள் ரசிகன்
காதல் கதைகளை காதலர்களிடமிருந்து பிரித்தெடுத்து அவர்களது காதலை அவர்களிடமே காண்பித்து வசூலை அள்ளிக் கொண்டு போன பல திரைப்படங்களில் இருந்து ஒப்பீட்டுப் பார்த்தோமானால் இந்தத் திரைப்படம் இன்னுமொரு 'ஆட்டோகிராப்'தான்.. சந்தேகமில்லை. அழுத்தம் இருக்கிறது. ஆனால் வெகுஜனத்திற்கு அது புரியுமா என்பது தெரியவில்லை. திரைக்கதையில் சுவாரசியமும், ஈர்ப்பும் இல்லாமல் போனது நமது துரதிருஷ்டம்.Link
சேரனின் படைப்பு வெறியை மேலும் கூட்டும்வகையில் இத்திரைப்படம் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்..
இலக்கிய காதலர்களைப் பற்றி இலக்கியங்களால் இலக்கியத்தனமாக இயக்கப்பட்ட பொக்கிஷமான இலக்கியத் திரைப்படம் இது..
அண்ணன் சேரனின் கடுமையான உழைப்பிற்கு எனது ராயல் சல்யூட்..
The story starts like Titanic, of a new generation son Mahesh (Aryan Rajesh) discovering his dad’s old diaries, and browses through them. Mahesh switches off his mobile through which he romances his girl friend as he slowly gets hooked to his father Lenin’s (Cheran) romantic love life.Link
மகன் தனது இன்றைய காதலையும் , அவனது தந்தையின் காதலையும் அழகாக சொல்லி இருக்கும் படம் . ஒரு நிமிடம் வெயிட்டிங் கால் வந்தாலும் ஏவ கூட பேசிட்டு இருந்த என கேட்கும் இன்றைய காதலிக்கும் , காதலன் பிரிவினால் வாழ்வையே இழக்கும் அன்றைய காதலையும் வெளிச்சம் போடு காட்டும் உன்னத காவியம்.Link
The effort gone into re-creating 1970 is apparent; rupee notes, buses, stationery, calendars and magazines work to bring an authentic feel to the movie, while Cheran and Padmapriya, clearly the stars of the show, have come together to deliver a realistic, touching performance. Vijaykumar and Ilavarasu, together with a whole batch of Bengali-speakers form a perfect backdrop.Link
The story is heard and seen before but S P Rajakumar has made a good effort of narrating the movie in a new and gripping manner. This goes on to make the movie a good commercial entertainer which will be a hit with the B and C audience.link