Pokkisham - WTF????

இரண்டு வருஷமா ஒரு நல்ல படம் எடுக்கறேனு எதையோ எடுத்துருக்காய்ங்க.. தெரியாம தியேட்டர்க்குள்ள போனதுக்கு, மூன்றரை மணிநேரம் ம்ம்ம்ம் முடியல மூக்குல ரத்தம் வந்துருச்சு.. இது மாதிரி பத்து படம் எடுத்தா போதும் இனிமே எவனும் தியேட்டர் பக்கமே வரமாட்டான். இதுக்கு என் ஆருயிர் நண்பரையும் அழைச்சிட்டு போயி அவருகிட்ட அசிங்க அசிங்கமா திட்டு வாங்கினதுதான் மிச்சம்
Link

Spoiler : No

0 comments:

Post a Comment